கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

இது ஆரோக்கியமான சாதனை அல்ல...

இது ஆரோக்கியமான சாதனை அல்ல...

ப. திருமலை ஆசிரியர், பட்டறிவுப்பதிப்பகம், மதுரை. ;

எந்த விழாவானாலும் மது அருந்துவது என்பது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. கடந்த ஆயுத பூஜை தினத்தில் கூட மது விற்பனை ஒரே நாளில் ரூ.240 கோடியை தொட்டது இதற்கு ஓர் உதாரணம். இதையெல்லாம் தாண்டி தீபாவளி விற்பனை சாதனை படைத்துள்ளது. இது ஆரோக்கியமான சாதனை அல்ல. தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் தினந்தோறும் சராசரியாக ரூ.150 கோடி வரை மது விற்பனையாகிறது. விடுமுறை தினம் மற்றும் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக ரூ.170 முதல் ரூ.180 கோடி வரை விற்பனையாகும். அதுவே, பண்டிகை காலங்களில் விற்பனை அதிகரிக்கும். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை விற்பனை ரூ.490 கோடிக்கு இருந்தது. எனவே இந்தாண்டு விற்பனை ரூ.600 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் ரூ.790 கோடிக்கு விற்பனை நடந்தது.;

Read More ...

Related Post