கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

உயரம்

உயரம்

K. முத்து, ஆசிரியை P. பிரதிஷா, ஆறாம் வகுப்பு களஞ்சிய மாலைநேர கல்வி மையம், கொக்குப்பட்டி, நிலக்கோட்டை;

இன்னும் ஏழு நாட்களில் சாமிகும்பிடு. காப்பு கட்டியாச்சு. எனக்கு ஒரே சந்தோஷம். எங்கள் ஊர் சாமிகும்பிடு எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கு அது பிடிக்கக் காரணமே ராட்டினம்தான். வெளியூரில் இருந்து வந்து பெரிய ராட்டினம், பெட்டி ராட்டினம், சுழல் ராட்டினம், குதிரை ராட்டினம் என்று எல்லாம் போடுவார்கள். அதில் ஏறி விளையாட எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதிலும் பெரிய ராட்டினம்தான் ரொம்பப் பிடிக்கும். ஏறும்போதே ரொம்பப் பயமாக இருக்கும்; ஆனாலும் ரொம்பப் பிடிக்கும். ராட்டின பெட்டியை உச்சியில் கொண்டு போய் கொஞ்ச நேரம் நிறுத்துவார்கள். அப்போது அங்கிருந்து பார்த்தால் ஊரே அழகாகத் தெரியும். போன வருடம் உச்சியில் இருந்து பார்த்த காட்சி, இன்றும் என் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. ;

Read More ...

Related Post