கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

வேப்பமரம்

வேப்பமரம்

எழுத்தாளர் தேரூர் கோபி;

சுத்துக்கட்டு வீடு. வீட்டின் பின்னே நெற்கதிர்களை அடிப்பதற்கான களம். ஒரு பக்கம் மாட்டுத்தொழுவம். இன்னொரு பக்கம் பனை உயரத்துக்கு வளர்ந்து பரந்த அடர்ந்த வேப்பமரம். நூறு வயதினைத் தாண்டியிருக்கும். வண்டிமாடு, உழவு மாடு, மாட்டுத் தொழுவம் இருந்த அடையாளங்களே எஞ்சியிருந்தன. தற்போது ஏதும் கிடையாது. அம்மா இறந்து பல வருடங்களாகியும் பிரச்சனையில்லாமல் ஓடிய கூட்டுக் குடும்பம், அப்பா இறந்ததுமே அண்ணன் தம்பிக்குள் பிரச்சனை எழுந்தது. அப்பா இருக்கும்வரை ஒற்றுமையாக இருந்த அண்ணன், தம்பி குடும்பங்கள் அவர் இறந்து பதினாறாவது நாள் முறுக்கிக்கொண்டன. பதினாறு நாள் செலவை பங்கு வைக்கவேண்டும் என அண்ணன் அடம்பிடிக்க, எல்லாச் செலவும் அப்பா வச்சிட்டுப்போன பொதுப்பணத்திலதானே செலவு செஞ்சே என தம்பி கேள்வி எழுப்ப.. அதுவரை இருந்த அண்ணன் தம்பி அன்னியோனியம் தொலைந்து போயிற்று. வீட்டைப் பங்கு வைத்துவிடுவது என முடிவாயிற்று. இரு குடும்பமும் தனித்தனியாக இருக்கும் வகையில்தான் அந்த வீட்டை அப்பா வடிவமைத்திருந்தார். எனவே பிரச்சனை இருக்காது.;

Read More ...

Related Post