கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

மாதுரிய வசனம்

மாதுரிய வசனம்

சந்திரா மனோகரன், ஈரோடு ;

பணிப்பெண் வரவில்லை. காலை உணவு வாங்க நேதாஜி வீதிக்கு வந்தார் பஞ்சாபகேசன். வெறிச்சோடிக் கிடந்தது. தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விடுமுறை வந்ததால் பெரும்பாலானோர் ஊட்டி, கொடைக்கானல், கொல்லிமலை, ஏற்காடு, மூணாறு... போயிருக்கக்கூடும் என நினைத்துக் கொண்டார். அவர் மனைவி கௌரி படுத்தபின்னர் பலநாட்கள் காலை உணவு ஹோட்டல்களில்தான். மனைவிக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுக்கமுடிகிறது. அதில் ஒரு சந்தோஷம் அவருக்கு. ஆனால் அவளால் ஆசைப்படும் அளவுக்குச் சாப்பிடமுடியவில்லை என்பது அவர் வேதனை. வயதான எல்லோருமே என்னைப் போல சிரமப்படுவங்களோ.. மனதுக்குள் நினைத்துக் கொண்டார். பொங்கலும், மனைவிக்கு இட்லியும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார். வீடு பேரமைதியாக இருந்தது.;

Read More ...

Related Post