கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

ஆயுள்கூடும்

ஆயுள்கூடும்

எழுத்தாளர் அருள்நிதி பகவதி மோதிலால்;

சுஜாவின் மொபைல் அழைத்தது, எடுத்தார். எதிர் முனையில் சுஜாவின் உடன்பிறப்பு சங்கர், “என்ன தம்பி எல்லோரும் சுகம் தானே? அம்மா எப்படி இருக்கிறாங்க”. சங்கர், “ம்..ம்..நாங்கள் எல்லோரும் சுகம் தான். அம்மாவுக்கு ஒரு வாரமா உடம்பு முடியவில்லை, இருமல் சளி பிடித்து, ரொம்ப அசதியாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்”. “உடனே டாக்டரிடம் காண்பிக்க வேண்டியது தானே? வயசாயிடுச்சில்லையா? சங்கர், “நேற்று டாக்டர் வீட்டுக்கு வந்து பார்த்து இன்ஜெக்ஷன் போட்டு ட்ரிப் போட்டாரு, இன்றைக்கும் டாக்டர் வந்தார். பெருசா இம்ப்ரூவ்மெண்ட் இல்ல? அதான் உன்ன கூப்பிட்டேன்”.;

Read More ...

Related Post