கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

அப்பாவின் அலமாரி.

அப்பாவின் அலமாரி.

வழக்கறிஞர் திருநாவுக்கரசு;

ஐந்து பிள்ளைகள் பெற்று ஓடியாடி சம்பாதித்து, பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்து, 5 பேரன்கள், 3 பேத்திகள், ஒரு கொள்ளுப்பேத்தியையும் பார்த்துவிட்டார் முகுந்தன். வயது எண்பதைத் தொட்டிருந்தது. ஒரு நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடைசி மகன் கொஞ்சம் சுதாரிப்பு இல்லாதவர். அவனுடன் இருந்தால்தான் அவனை சரியாக வழிநடத்தமுடியும் என்பதால் கடைசி மகன் வீட்டில் தஞ்சமடைந்தார் முகுந்தன். அவருக்கெனத் தனி அறை. அதில் இரண்டு கட்டில்கள் ஒன்றில் அவர், மற்றொன்றில் அவரது மனைவி சுசிலா. அறையில் ஒரு கேபிள் இணைப்புடன் சின்ன டி.வி. இருந்தது. எப்போதாவது அதன் சத்தம் அவருக்குத் தேவைப்படும்.;

Read More ...

Related Post