கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

புதிய அரசிடம் எங்களின் எதிர்பார்ப்பு..

புதிய அரசிடம் எங்களின் எதிர்பார்ப்பு..

ரா.லோகேஸ்வரி, மா.விக்னேஷ்வரி, செ.கிருத்திகா, ச.ஜ.முர்ரதி மீனாட்சி. தொகுப்பு : பேரா. முனைவர். கவிதா சந்திரபோஸ். ;

தேவை பாதுகாப்பு :- தற்போதைய கால கட்டத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமாக ஒன்றாக உள்ளது. மாணவியருக்கு கல்வியானது தன்னம்பிக்கையையும் மன வலிமையையும் அளிக்கும். உடல்வலிமை மற்றும் எதிர்கொள்ளும் திறனை அதிகரிக்க அவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் அடிப்படை கல்வியுடன் கூடிய “தற்காப்பு கலைகள்” இந்த அரசாங்கம் வழங்கவேண்டும் வேண்டும். இந்த தற்காப்பு கலைகள் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் தற்காப்புக் கலையென்பது ஒரு பெண்ணிற்கு உடலளவிலும், மனதளவிலும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கும். எனவே இதற்கு முக்கியத்துவம் கொடுத்து வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அதற்கென பிரத்யேகமாக சில மணிநேரங்களை ஒதுக்க வேண்டும். கல்லூரி பாடத்திட்டத்தில் கூட இது இடம் பெறலாம். பெண்கள் மனவலிமை உடல் வலிமை என இரண்டையும் பெற்று எதிர்காலத்தில், ஒவ்வொருவருமே சிங்கப் பெண்களே என கூறும் அளவிற்கு வளர்ந்து நிற்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. ;

Read More ...

Related Post