கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

செய்திகளைச் சொல்லும் நாவல்... மாம்பழம்... கொய்யா பழம்...

செய்திகளைச் சொல்லும் நாவல்... மாம்பழம்... கொய்யா பழம்...

கலைமாமணி பேராசிரியர் முனைவர். கு.ஞானசம்பந்தன்.;

காலை வணக்கம் தாத்தா.. ஏன் உன் நாக்கு நீல நிறத்தில் இருக்கிறது? தாத்தா, Im a Purple girl, பயப்படாதீங்க. அம்மா, நேத்து நாவல்பழம் வாங்கிட்டு வந்தாங்க, நைட்டுல சாப்பிட்டேன். அப்படியே தூங்கிட்டேன். So, நாக்கு கலர் மாறிருச்சு. அதுசரி தாத்தா, நாவற்பழங்களை, சாப்பிட்டவுடன் நாக்கு ஏன் நிறம் மாறுகிறது? இதனால any Problem? அதெல்லாம் ஒண்ணுமில்லை. நாவல்பழம் கோடைகாலத்தில் கிடைக்கும் ஆரோக்கியமான பழம். சாப்பிட்டுவிட்டு வாய் கொப்பளித்துவிட்டு நீ தூங்கியிருக்கணும். பொதுவாக நமது நாக்கின் மேற்பரப்பில் பாப்பிலே (Papillae) எனப்படும் சிறிய மொட்டுகள் போன்ற அமைப்புகள் இருக்கும். நாவற்பழத்தின் சாறு இந்த மொட்டுகளின் மேல் படியும்போது, அவை அந்த நிறத்தை உறிஞ்சிக் கொள்கின்றன. இதனால் நாக்கு தற்காலிகமாக நிறம் மாறுகிறது. இது முற்றிலும் இயற்கையானது மற்றும் பாதுகாப்பானது. இதனால் உடலுக்கு எந்தக் கெடுதியும் ஏற்படாது.;

Read More ...

Related Post