கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

இனியாவது உதவ முன்வாருங்கள்...

இனியாவது உதவ முன்வாருங்கள்...

முனைவர் ஆர். அழகுமணி வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்..;

சாலை விபத்துகளில் உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தியாவில் தமிழகம் சாலை விபத்து அதிகம் நடக்கும் முதல் மாநிலமாக உள்ளது. விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரமான ‘கோல்டன் ஹவர் எனப்படும் உயிர் காக்கும் நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்தால் 80 சதவிகித உயிர்களைக் காப்பாற்ற முடியும். ஆனால் விபத்தில் சிக்கியவர்களுக்கு பலர் உதவத் தயங்குகின்றனர். “சாட்சியாக அழைப்பார்கள்; மீண்டும் மீண்டும் காவல் நிலையம் செல்ல வேண்டியிருக்கும்” என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. விபத்து தொடர்பான வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்படும் என்ற பயம் உள்ளது. காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால், அவருக்கான செலவை தாமே ஏற்க வேண்டியதிருக்கும் என்ற சந்தேகம் உள்ளது. ;

Read More ...

Related Post