கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

இந்தியாவைப் பிரித்தவர்

இந்தியாவைப் பிரித்தவர்

வி.எஸ். நவமணியன் வரலாற்றாய்வாளர்;

நம்நாட்டின் எல்லை தொடர்பான தலைவிதியை வெறும் ஐந்தே வாரங்களில் தீர்மானித்தார்கள் என்பதனை உங்களால் நம்பமுடிகிறதா? அப்படிப்பட்ட ஒரு பிரம்மாண்ட முடிவை எடுக்கும் முன்பு அந்த நபரோ அல்லது குழுவோ அந்தப்பகுதிக்கு ஒருமுறை கூட நேரில் சென்று ஆய்வு செய்ததில்லை என்பது இன்னும் வியப்பானது. அதுவே பல விளைவுகளுக்கு அடித்தளமிட்டது எனலாம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையைத் துல்லியமாகப் பிரிப்பதற்காக ஜூன் 1947 இல் இரண்டு எல்லைக் கமிஷன்கள் ஆங்கிலேயரால் அமைக்கப்பட்டன. லண்டனைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞரான சர் சிரில் ராட்க்ளிஃப் இந்த இரு கமிஷன்களுக்கும் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால். இதற்கு முன்பு அவர் இந்தியாவிற்கு வந்ததே இல்லை. மேலும் அவருக்கு வரைபடவியல் அல்லது இந்திய நிலப்பரப்பு குறித்த எந்த முன் அனுபவமும் இல்லை. ராட்க்ளிஃப் 1947 ஜூலை 7ஆம் தேதி, இந்தியாவின் சுதந்திரத்திற்கு சரியாக 37 நாட்களுக்கு முன் முதன்முறையாக இந்தியா வந்தார். ;

Read More ...

Related Post