கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

70 நாடுகளுக்குத் தோ்தல்.. தோ்தல் திருவிழா ஆண்டு..

என். அண்ணாமலை, வாசிப்போர் இயக்கம் ;

பிரதமரைத் தேர்ந்தெடுக்க நம்ம நாட்டில் மட்டும் தான் தேர்தல் நடக்கப்போகிறது என நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்தாண்டு உலக அளவில் 70 நாடுகளில் தேர்தல் நடக்கப்போகிறது. 70 நாடுகளில் வசிக்கும் 400 கோடி மக்கள் அதாவது உலக மக்கள்தொகையில் சுமார் பாதி பேர், இந்தாண்டு தங்கள் நாட்டுத் தேர்தல்களில் வாக்களிக்க உள்ளனர். உலகளவில் நடப்பு ஆண்டு ஜனநாயகத்துக்கு மிகச்சிறந்த ஆண்டாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.2048 ஆம் ஆண்டு வரை இந்த எண்ணிக்கையிலான தேர்தல்களை நாம் பார்க்க முடியாது என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். ;

Read More ...

Related Post