கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

பாகிஸ்தான் நடிகைக்குத் தண்ணீர் பாட்டில்...

பாகிஸ்தான் நடிகைக்குத் தண்ணீர் பாட்டில்...

ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம், மதுரை.;

என்ன நைநா உங்க மேஜைமீது பலாக்கொட்டைகள்? பலாக்கொட்டைகளை முறைப்படி சமைத்து உண்டால் உடலுக்கு நல்லது என்றார்கள். அதில் இரும்புச்சத்து இருக்கிறது. ஹீமோகுளோபினை அதிகரிக்க இது உதவிகரமாக இருக்குமாம். மேலும் வைட்டமின் ஏ இருப்பதால் கண்பார்வைக்கு உகந்தது என்றும் இதனைப் பொடி செய்து சாப்பிட்டால் அஜீரணம் அகலும். மேலும் சரும நோயை அகற்றும் ஆற்றலும், மனஅழுத்தத்தைக் குறைக்கும் திறனும் பலாக் கொட்டைக்கு இருக்கிறது என்கிறார்கள். சாப்பிட்டுப் பார்ப்போமே என வாங்கி வைத்திருக்கிறேன். நீட் தேர்வு கெடுபிடிகளையெல்லாம் பார்த்தீங்களா..? அதுதான் தொலைக்காட்சியிலும், நாளிதழ்களிலும் பார்த்தோமே. தேர்வு தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான செய்தி சொல்கிறேன் கேள். கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்தில் 10ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்கள் அதில் தேர்ச்சி பெற புதுமையான யுக்தியை கையாண்டிருக்கின்றனர். சில மாணவர்கள் விடைத்தாளுடன் 500 ரூபாய் நோட்டு வைத்ததில் தொடங்கிப் பல்வேறு கோரிக்கைகளை விடைத்தாள் வழியாக அதனைத் திருத்தும் ஆசிரியர்களுக்கு முன்வைத்திருக்கிறார்கள். ;

Read More ...

Related Post