கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

பளுதூக்குதலில் தங்கம் வென்ற நடிகர்...

பளுதூக்குதலில் தங்கம் வென்ற நடிகர்...

ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம், மதுரை.;

என்ன நைநா வெண்டைக்காயை தண்ணீரில் ஊறப்போட்டிருக்கீங்க.. மேஜை மீதிருந்த கண்ணாடித் தம்ளரை உற்றுப்பார்த்துக் கேட்டார் மைனா. வேறொண்ணுமில்லை. உடல் ஆரோக்கியத்துக்கும், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் இது நல்லதுன்னு சொன்னாங்க. வெண்டைக்காயானது சொல்யூபில் ஃபைபர் அதாவது கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்தது. எனவே இதனை தண்ணீரில் ஊறவைக்கும் போது, இதன் ஒரு பகுதி தண்ணீருக்குள் செல்கிறது. இது குடலில் ஒரு ஜெல் போன்ற லேயரை உருவாக்குகிறது. இந்த லேயர் நாம் சாப்பிடும் உணவில் இருந்து இரத்தத்திற்கு சர்க்கரை செல்வதை மெதுவாக்குகிறது. இதனால் சாப்பிட்ட பிறகு இரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதை தவிர்க்க உதவுகிறது. ;

Read More ...

Related Post