கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

பட்டையக் கட்டுறோம்... பட்டையக் கௌப்புறோம்...

பட்டையக் கட்டுறோம்... பட்டையக் கௌப்புறோம்...

கலைமாமணி, பேராசிரியர், முனைவர் கு.ஞானசம்பந்தன்.;

குட்மார்னிங் தாத்தா.. ஊருக்குப் போயிருந்தீங்களே எப்ப வந்தீங்க. நேற்று பல் டாக்டரிடம் பல்லைக் காண்பிக்க அம்மாவுடன் போயிருந்தேன். என் பக்கத்துல உட்கார்ந்திருந்த ஆன்டிக்கு ரூட் கேனால் பண்ணுனசு வலிக்குதுன்னு சொல்லி கூட வந்திருந்த அங்கிளை படுத்திக்கிட்டு இருந்தாங்க. ஏன் தாத்தா ரூட்கேனால் பண்ணா வலிக்குமா? நண்பர் மகன் திருமணத்துக்குப் போயிருந்தேன். திரும்ப இரவு 11 மணியாயிடுச்சு சரி அந்த ஆன்டிக்கு வலி குறைய மாத்திரை தந்திருப்பாங்களே. இயற்கை பற்கள் விழுந்தபின் அதே இடத்தில் செயற்கையான செராமிக் பற்கள் வைப்பதற்காக துளையிட வேண்டும். இது வலியை உருவாக்கும். இதற்கான தீர்வை அமெரிக்காவின் டப்ட்ஸ் பல்கலை கண்டுபிடித்துள்ளது. ;

Read More ...

Related Post