திரு. ப. திருமலை, ஆசிாியா், பட்டறிவுப் பதிப்பகம், மதுரை.;
என்ன நைநா வீடு முழுவதும் குப்பையாக இருக்கிறது.. பெண் இல்லாத வீடு என்கிறது சரியாத்தான் இருக்கு.. சொல்லியவாறே வந்தார் மைனா. என்ன சாதாரணமாக குப்பைன்னு சொல்ற. குப்பைத் தொட்டிகளில் வீசப்படும் பொருட்களை விற்று ஒரே ஆண்டில் 56.20 லட்ச ரூபாயை ஒருவர் சம்பாதித்திருக்கிறார் தெரியுமா?;