கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

நடிகர் அஜித் துவங்கியுள்ள புதிய அணி...

நடிகர் அஜித் துவங்கியுள்ள புதிய அணி...

ப.திருமலை ஆசிரியர், பட்டறிவுப் பதிப்பகம்.;

என்ன நைநா காலையிலேயே ஏதோ சிவப்பு நிறத்திலான பானம்? இது மாதுளை தோல் டீ. மாதுளை முத்துக்களில் இருக்கும் நன்மைகள் உனக்குத் தெரியும். ஆனால் அதன் தோலின் நன்மைகள் பலருக்குத் தெரியாது. மாதுளை தோல் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக இருப்பதால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இதனால் குறிப்பாக நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், இதய நோய்கள் வருவதைத் தடுக்கலாம் அல்லது கட்டுப்படுத்தலாம். மாதுளையின் தோலில் நோய் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் அதிகமாக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் நிறையச் சொல்லலாம் போதும்ன்னு நினைக்கிறேன்.;

Read More ...

Related Post