கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

தேர்தலும் வாக்காளர்களும்...

தேர்தலும் வாக்காளர்களும்...

எம்.ஜெ.பிரபாகர் எழுத்தாளர்;

இந்தியாவில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்ததை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. 1950ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி இந்திய அரசியல் சட்டம் நிறுவப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தேர்தல்கள் பற்றியும் தேர்தல் ஆணையம் பற்றியும் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமையகம் புதுடில்லியில் உள்ள நிர்வச்சன் சதன் (ழிவீக்ஷீஸ்ணீநீலீணீஸீ ஷிணீபீணீஸீ) என்ற கட்டிடத்தில் அமைந்துள்ளது. தேர்தல் ஆணையம் மூன்று உறுப்பினர்களைக் கொண்டது. தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு ஆணையர்கள் அதில் இடம்பெற்றுள்ளார்கள். தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் உள்ள இரண்டு ஆணையர்களை இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் தான் நியமிக்கிறார். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். ;

Read More ...

Related Post