கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

தாயை வணங்குவோம்

தாயை வணங்குவோம்

கவிஞர் பாரதன் நிறுவனர், பாரதி தமிழ் இலக்கியப் பேரவை கம்பம் ;

ஒரு பாடலின் முதல் வரியில் அமைந்த ஒரு சொல், ஒரு நாட்டிற்கு விடுதலை வாங்கித் தந்தது என்றால் நம்புவீர்களா? இன்றும் கூட அந்தச் சொல் நூற்றுமுப்பது கோடிக்கும் அதிகமான மக்களால் உணர்வுப்பூர்வமாக முழங்கப்படும் முழக்கமாக இருக்கிறது. அந்த மந்திரச் சொல்தான் வந்தே மாதரம். நம் நாட்டின் நாட்டுப்பண் எது என்றால் உடனே “ஜன கன மன அதிநாயக ஜெயகே“ என்று சிறு குழந்தைகூட வேகமாகச் சொல்லிவிடும். ஆனால் பலர் அறியாத உண்மை என்னவென்றால், இன்னொரு நாட்டுப்பண்ணும் நமக்குண்டு என்பதுதான்! தேசியக்கொடி ஏற்றப்பட்டவுடனோ, நிகழ்ச்சிகளின் முடிவிலோ “ஜன கன மன” பாடல் ஒலிக்கும். ஆனால் அகில இந்திய வானொலி, பொதிகை, தூர்தர்ஷன் போன்ற அரசு ஒலி ஒளிப்பரப்பு நிறுவனங்கள், தங்களது ஒலி ஒலிபரப்பைத் துவங்கும்போது கேளுங்கள் “வந்தே மாதரம்” பாடல் ஒலிக்கும். அது நமது மற்றொரு நாட்டுப் பண். இந்த நாட்டுப்பண் உருவான வரலாறு அதிசயமானது. ;

Read More ...

Related Post