கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கொத்தரவங்காய் மீதான அமெரிக்காவின் நாட்டம்..

கொத்தரவங்காய் மீதான அமெரிக்காவின் நாட்டம்..

ப.திருமலை, ஆசிரியர், பட்டறிவுப்பதிப்பகம், மதுரை.;

என்ன மைனா, ஏதோ பதற்றத்துடன் வருகிறாய்.. வரும் வழியில், சிக்னலில் வண்டியின் வேகத்தைக் குறைத்துக் கொண்டு வாகனங்கள் நின்றபோது சாலையைக் கடந்தவர் திடீரென மயங்கிவிழுந்து விட்டார். அவரை சுற்றி ஒரே கூட்டம். நான் வேகவேகமாக அங்கிருந்து வந்துவிட்டேன்.. அதுதான்.. பொது இடங்களில் யாரேனும் மயக்கம் அடைந்து கீழே விழுந்தால் அவரை சூழ்ந்து கூட்டமாக நிற்பதும், அவரை மொபைலில் படம் பிடிப்பதும் இன்றைக்கு கலாச்சாரமாகிவிட்டது. அது கூடாது. மயக்கமுற்றவரை சுற்றி போதுமான காற்றோட்ட சூழல் இருப்பதை உறுதிசெய்து கொள்ளவேண்டும். அவரை உடனே எழுப்பக்கூடாது. அவரை அப்படியே படுக்க வைத்து, அவரது உடலில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டு உள்ளதா என்று பார்க்கவேண்டும். அவரின் கால்களை இதயமட்டத்திற்கு மேலே உயர்த்துவதன் மூலம் தலை பகுதியில் ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்க உதவி செய்யலாம். அதேபோல அந்த நபர் சிறிது சுய நினைவிற்கு வந்த உடனே எழுப்பி நிற்கவிடக்கூடாது. குடிக்க தண்ணீர் கொடுக்கவேண்டும். ஒரு நிமிடத்திற்கு மேல் மயக்க நிலையிலேயே இருந்தால் அவசர மருத்துவ உதவியை நாடவேண்டும் .;

Read More ...

Related Post