கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கைம்பெண்கள் நிலையில் மாற்றம் தேவை

கைம்பெண்கள் நிலையில் மாற்றம் தேவை

அருள்திரு பால்மைக் இயக்குநர், லாஸ் சட்ட மையம் ;

தமிழ்நாட்டில் வாழும் 38 லட்சம் கைம்பெண்கள் மீதான பாகுபாடு மற்றும் வன்கொடுமைகள் களையப்படவும் அவர்களின் வாழ்வாதார உரிமைகள் மற்றும் மாண்பு உத்திரவாதப்படுத்தப்படவும் ஒரு புதியசட்டத்தினை இயற்றுமாறு தமிழ்நாடு கைம்பெண்கள் நலச்சங்கம் தமிழகஅரசிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தும்விதமாக, தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் தனித்து வாழும்பெண்கள் (சமத்துவம் - பாகுபாடின்மை) சட்டம் 2025 எனும் தலைப்பில் ஒரு வரைவுச்சட்டத்தையும், தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் தனித்து வாழும் பெண்களின் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் மனவியல் மேம்பாட்டிற்கான அரசின் கொள்கை ஆவணம் எனும் தலைப்பில் ஒருவரைவுக் கொள்கை ஆவணத்தையும், வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். ;

Read More ...

Related Post