கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

காதியும் காந்தியும்

காதியும் காந்தியும்

பா. பூர்ணிமா சேதுபதி, வரலாற்று உதவி பேராசிரியர் பாத்திமா கல்லூரி, மதுரை;

நமது கோடிக்கணக்கான சகோதர சகோதரிகள் சர்க்காவை ஏற்றுக்கொள்ளாமல், நூற்காமல், காதி அணியாமல் இருக்கும் வரை, சுயராஜ்யம் வராது என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். எனப் பெல்காம் காங்கிரஸ் மாநாட்டின் தொடக்க உரையில் (26-12-1924) காந்தி குறிப்பிட்டார். காதி மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கைக்கு இது ஒரு அடையாளம். மகாத்மாவால் சுதந்திரத்தின் ஆடை என்றும், சமகால எழுத்தாளர் பீட்டர் கோன்சால்வ்ஸால் விடுதலைக்கான ஆடை என்றும் காதி குறிப்பிடப்படுகிறது. காதி என்பது கதர் என்ற வார்த்தையிலிருந்து உருவானது காதி என்பது பருத்தி, பட்டு அல்லது கம்பளி போன்ற இயற்கை இழைகளிலிருந்து தயாரிக்கப்படும் கையால் நூற்கப்பட்ட மற்றும் கையால் நெய்யப்பட்ட துணியாகும். 1927 செப்டம்பர் 22 ஆம் தேதியிட்ட யங் இந்தியாவில் “நமக்குள் காதி உணர்வு இருந்தால், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எளிமையால் நம்மைச் சூழ்ந்து கொள்வோம்” என்றார் காந்தி.;

Read More ...

Related Post