கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

அதிகக் குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்..

அதிகக் குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்..

பெருமாள் மைந்தன்;

இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட முடியாது என முன்பிருந்த சட்டத்தை நீக்கியிருக்கிறோம். இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே இனி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியும் என்ற புதிய சட்டத்தைக் கொண்டுவருவோம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டார். சந்திரபாபு நாயுடு கூறியது விவாதங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினும் அதேபோன்ற ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்ட திருமண விழாவில் பங்கேற்றுப் மணமக்களை வாழ்த்திப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இப்போது யாரும் 16 செல்வங்களை பெற்று வாழுங்கள் என்று வாழ்த்துவது கிடையாது. அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள் என்றுதான் சொல்கிறோம் என்று சொன்னவர் தொடர்ந்து, ஆனால், இன்று நாடாளுமன்றத் தொகுதிகளெல்லாம் குறையும் நிலை வந்திருக்கும்போது, ஏன் அளவோடு பெற வேண்டும், நாமும் 16 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாமே என்று சொல்லும் நிலை வந்திருக்கிறது என்று குறிப்பிட்டார். ஆந்திர முதலமைச்சரும் தமிழ்நாடு முதலமைச்சரும் வெவ்வேறு நோக்கில், இந்த விவகாரத்தை அணுகினாலும் மக்கள் தொகை அதிகரிக்கவேண்டும் என்ற கருத்து உலகம் முழுவதும் அதிகரித்திருக்கிறது.;

Read More ...

Related Post