கவிஞர் மு. முருகேசன்;
மதுரை அருகே இருந்த அந்தச் சிறிய கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெருமாள். அவருக்குச் சொந்தமாக இருந்தது இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே. அதில் விளையும் நெல், அவருடைய குடும்பத்துக்கே ஆண்டு முழுவதும் போதுமானதாக இருந்ததில்லை. அதனால் உணவை அவரது குடும்பத்தினர் வீணாக்குவதில்லை. ஆனால், ராமசாமியின் வீட்டில் “சமைக்கும்போது ஒரு பிடி சோறு அதிகமாகச் சமைக்க வேண்டும்” ஒரு வித்தியாசமான பழக்கம் இருந்தது. அதை அவரது மனைவி பொன்னம்மாள் எப்போதும் கடைப்பிடிப்பாள். “நமக்கே போதாத நிலையில், எதற்காக ஒரு பிடி அதிகம்?” என்று மகன் செல்வம் ஒருநாள் கேட்டான். பொன்னம்மாள் சிரித்துக்கொண்டே,;