கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

நல்லதைக் கேளுங்க... பெருமையைச் சேருங்க...

வசந்தா பாபாராஜ் சென்னை;

அந்த ஊரில் சீனு, வேணு என்று இரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்களுக்கு இலக்கிய பேச்சினைக் கேட்பதில் ஆர்வம் அதிகம். டே! சீனு எங்கடா போற என்று கேட்டான் வேணு. நம்ம ஊரு ஆலமர மேடையில குறள்நெறிக் குரிசில் பேசுராறு. கேட்கப் போறேன். நீயும் வர்ரியா என்றான். சரி நானும் வரேன். அவர் நல்லா பேசுவாரு. வா போகலாம். இவர்கள் போவதற்கும் அவர் பேச்சைத் தொடங்குவதற்கும் சரியாக இருந்தது. இன்றைய நாள்களில் மேடைப் பேச்சு அதிகமாக உள்ளது. அனைத்தும் நம்மை வழிநடத்தும் நல்ல கருத்துகளே! ஆனால் அளவுக்கு அதிகமாகும் பொழுது மனம் தடுமாறுகிறது. ஒரு சிலர் பேச்சு தெளிவாக இருப்பதில்லை. ;

Read More ...

Related Post