கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

தக்காருக்குக் கொடுத்தல்...

தக்காருக்குக் கொடுத்தல்...

கவிஞர் மு. முருகேசன்;

நெற்பயிர் விளைந்து அறுவடை நடந்து கொண்டிருந்தது. அதனை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார் இராமசாமி. இந்தமுறை விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லை என்பதனை தன் அருகில் நின்ற குப்புசாமியிடம் வேதனையுடன் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது அவரது வயலில் முன்பு வேலை பார்த்த பரமன் வந்தான். இராமசாமியை கும்பிட்டவாறு அவர் முன்பு பவ்யமாக நின்றான். ஒரு வினாடி அவனை உற்றுப் பார்த்த இராமசாமி, என்ன பரமா! இப்ப உடம்பு எப்படி இருக்கு? உடம்பை பார்த்துக்க எனக் கரிசனத்துடன் சொன்னார். ;

Read More ...

Related Post