கவிஞர் இரா. மீனாட்சி ஆரோவில் 0413-2622770;
தொலைத்தோமா மரங்களை? எங்கே போயின எங்கள் மரங்கள்? சீதைக்கேள்வன் திருநாமம் பேசும் மராமரம் எங்கே? தென்முகக் கடவுளுக்கு உகந்த கல்லால மரம் எங்கே? எங்கே போயிற்று எங்கள் கண்ணன் விளையாடிய புன்னை மரம்? ஞானத்தாய் அவ்வைக்கு சுட்டபழம் உதிர்த்தச் சுட்டி முருகன் உலுக்கி விளையாடிய நாவல் மரம் பறந்துபோனது எங்கே? நமது கிராம அறிஞர் சபை கூடுமே;
