கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

எனக்கும் ஆசை உண்டு

எனக்கும் ஆசை உண்டு

கவிஞர் சித்ரா கணபதி;

அம்மா.. அன்பினை ஊட்டி அகத்தினை வளர்த்தாள். இன்னமுது அளித்தே உயிரினைக் காத்தாள். தனக்கான உணவையும் எனக்காகத் தந்தாள். அப்பா.. பள்ளிக்கு அனுப்பிப் படிப்பைக் கொடுத்தார் அள்ளிச் செலவிட்டு பட்டதாரி ஆக்கினார். சமூகத்தை எதிர்கொள்ளும் நம்பிக்கைத் தந்தார் சகோதரன்.. பாதம் மண்ணில் படாமல் பயணிக்க இருசக்கர வாகனம் ஓட்ட கற்பித்தார். என்னைச் சுற்றி பாதுகாப்பு வளையமானார்.;

Read More ...

Related Post