சித்தாந்த ரத்தினம் எஸ். மீனாதேவி ;
பெண்.. அடுப்பங்கரை வெப்பத்தில் அழிந்து போன காலம் அது... அண்டவெளிப் பயணத்தில் அடியெடுத்து வைக்கும் காலம் இது! நிமிர்ந்த நன்னடைப் பார்வையுடன், கைவிலங்கை உடைத்தெறிந்து, கனவுகளுக்கு உயிர் கொடுத்து, வீதிக்கு வந்தவள் - இன்று விண்ணைத் தாண்டி ஆளுகிறாள்!;
