தானம்மாள் முருகேசன் திருவனந்தபுரம்;
காலி தண்ணீர் குடத்தோடு தாகம் தீர்த்திட தளராத ஒரு பயணம். தண்ணீரைச் சேகரிப்பது எளிதானதல்ல. அதுபெண்களுக்கான போர்க்களம். உள்ளம் உறவாடி ஊர் கதை பேசினாலும், தண்ணீர் குடத்துடன் கருத்துடனே மீண்டும் நடைப்பயணம், இடுப்பு, தலை எங்கும் நீர் நிறைந்த தண்ணீர் பானைகள். உறுப்புகள் தோறும் வலிகள்.;
