ராஜேஸ்வரி தனுஷ்கோடி பெங்களுர்;
சொல்லும் செயலும் ஒன்றாம் என்றும் அன்பும் அருளும் அழகாம் என்றும் அறமும் ஆசியும் அரணாம் என்றும் அதுபோல பெண்மையும் இயற்கையும் இணையாம் என்றும். பருவம் கண்டு மலர்ந்திடும் பெண்ணிவள் பருவம் காட்ட மலர்ந்திடும் மங்கையவள் வண்ணம் பலகண்டு மலர்ந்திடும் பெண்ணிவள் வண்ணம் பலகாட்டும் இயற்கை அன்னையவள்.;
