கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

ஆசிரியர் பணி என்பது....

ஆசிரியர் பணி என்பது....

முனைவர் சூ. வானதி முதல்வர் (பணி நிறைவு) அருள்மிகு மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி, மதுரை.;

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே - என்பது ஔவையின் அமுத மொழி. ஆசிரியர் என்போர் அறவோர். அறத்தின் பால் ஈடுபாடு கொண்டு மாணவர்களிடம் அன்புடனும் கடமை உணர்வுடனும் வருங்கால சமுதாயத்தை உருவாக்குகின்ற வளமான சிந்தனைகளுடன் துணை நிற்பவரே ஆசிரியர்கள். ஆசிரியர்களுக்கான தினமாக டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாளை கொண்டாடுகிறோம். உலகிலேயே ஒரு ஆசிரியரின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுவது இந்தியாவில் மட்டும் தான் என்பது பெருமைக்குரியதாகும். அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆல யம்பதி னாயிர நாட்டல் பின்ன ருள்ள தருமங்கள் யாவும் பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியங் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்கிறான் பாரதி . எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பது ஒரு பிரபலமான தமிழ் பழமொழி. நமக்கு எழுத்தைக் கற்றுக் கொடுத்து, அறிவை வளர்த்து, நல்வழி காட்டும் ஆசிரியரை இறைவனுக்கு நிகராக மதித்து போற்ற வேண்டும் என்பதே இதன் ஆழமான பொருளாகும். ;

Read More ...

Related Post