சொ.தெய்வநாயகம், வங்கி அதிகாாி (பணிநிறைவு) நினைவாற்றல் பயிற்சியாளா்;
தர்க்க நுண்ணறிவு என்பது தர்க்கரீதியாக சிந்திக்கவும், ஒருபிரச்சினையை பகுப்பாய்வு செய்யவும் மற்றும் ஒரு முடிவை எட்டவும் பயன்படுகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிக்கலான பொருள்களுக்கு இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்த இது மாணவர்களை அனுமதிக்கிறது. கடினமான கணிதக் கருத்துகளைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது .இது கணித நுண்ணறிவு என்றும் அழைக்கப்படுகிறது. கம்ப்யூட்டரில் ப்ரோகிராம் எழுதுவதற்கு இந்த நுண்ணறிவு மிகமிக அவசியம்..;