கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

மார்கழி மாதக்குளிர்...

மார்கழி மாதக்குளிர்...

முனைவர் எம். சங்கீதா உதவி பேராசிரியர் ஹிந்தித் துறை வி.டி.எம்.என்.எஸ்.எஸ். கல்லூரி, தானுவாசபுரம், திருவனந்தபுரம் 20 ;

உழவர்கள், தலித்துகள், பெண்கள், குழந்தைகள், பழங்குடியினமக்கள் போன்ற குரலற்றவர்களின் குரலை வாசகர்கள் முன் ஒலிக்கவைத்து சிந்திக்கத் தூண்டுவது தான் இன்றைய இலக்கியத்தின் தலையான கடமையாக இருக்கமுடியும். உலகில் மிகவும் பழமையான தொழில் உழவுத் தொழில். அவர்கள் தயங்காமல் சேற்றில் கால்வைப்பதால் நாம் சோற்றில் கைவைக்கமுடிகிறது. அறிவியலும் தொழில்நுட்ப வளர்ச்சியும் இன்று விண்ணைத் தொட்டு நின்றாலும் பசிக்கு உணவு மட்டுமே தீர்வு. எனவே தான் நாம் உழவர்களை அன்னதாதாக்கள் என்று கூறுகின்றோம். என்றாலும் இந்த அன்னதாதாக்கள் அவர்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எத்தனை பேர் சிந்திக்கிறார்கள்? ;

Read More ...

Related Post