கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

மகிழ்ச்சியை அன்பும் நம்பிக்கையும் மீட்டெடுத்துத் தரும்..

பேராசிரியர் பெ. விஜயகுமார்;

ஆங்கில இலக்கிய வரலாற்றில் ’ராணி விக்டோரியாவின் காலம்’ என்றழைக்கப்பட்ட காலத்தில் பிறந்தவர் ஜார்ஜ் எலியட் (1819-1890). இவரின் இயற்பெயர் மேரி ஆன் இவான்ஸ். தான் வாழ்ந்த காலத்திய இங்கிலாந்தின் கிராமப்புற வாழ்வியலை எழுத்தோவியம் ஆக்கினார். மிகை உணர்ச்சிகளற்ற யதார்த்தவாத இலக்கியத்தைப் படைத்தார். ’தி மில் ஆன் தி ஃப்லாஸ்’, ’ஆடம் பீடு’, ’சைலஸ் மார்னர்’, ரொமொலா’, ’டேனியல் டிரொன்டா’, ’மிடில்மார்ச்’ ’ஃபெலிக்ஸ் ஹோல்ட்’ ஆகிய ஏழு நாவல்களைப் படைத்து புனைவிலக்கிய உலகில் அழியாப் புகழ் பெற்று விளங்குகிறார். ;

Read More ...

Related Post