கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

நிர்விக்கினமே அனைவரின் விருப்பமும்...

நிர்விக்கினமே அனைவரின் விருப்பமும்...

எழுத்தாளர் அநுத்தமா சீனிவாசன்;

தமிழில் பேசும்போது நாம் பேச மாட்டோம். தமிழ் மொழியே பேசும். சொற்களின் இனிய சத்தங்கள் நம் காதில் தேனாகப் பாய்வதற்கான காரணம் இதுதான். அதேபோல, தமிழில் எழுதும் போதும் ஒரு மாயம் நடக்கும். சிவந்த மண்ணில் வண்ண வண்ண மலர்களும், மொட்டுகளும் பரவலாகச் சிதறிக் கிடக்கிறார் போலிருக்கும். எழுத்துகளின் வடிவங்கள், சித்திரக் கலையாய் காட்சி தரும். இன்று ‘நீர் என்ற சொல்லின் பொருளையும், அதன் தொடர்ச்சியாகப் பிற சொற்களைப் பற்றியும் பார்ப்போம். “நீர் என்பது எண் என்னும் சொல்லைக் குறிக்கும். மேலும், நீர் என்ற சொல்லுக்கு, சமஸ்கிருதத்தில் இன்மை அல்லது இல்லாமை என்று பொருள். மேலும், இது பொருள் இல்லாதது அல்லது பயன் இல்லாதது என்ற கருத்தையும் குறிக்கும். உதாரணமாக, நிர்த்தனன் என்ற சொல், நீர் + தனம் (பொருள்) என்று பிரிக்கப்பட்டு, பொருள் இல்லாதவன் அல்லது ஏழை என்று பொருள்படும். அதாவது முக்கியமாக “இல்லை” அல்லது “இன்மை”யைக் குறித்துப் பேசுவது. ;

Read More ...

Related Post