அநுத்தமா (எழுத்தாளா்);
எனக்குத் தெரிந்தவர்களில் பலர் தமிழோடு சேர்ந்த பெயர்களைக் கொண்டுள்ளனர். தமிழ், தமிழரசி, தமிழ்ச்செல்வி, தமிழம்மை, தமிழரசன், என்று பலர் இவர்களை பெயர் சொல்லிக் கூப்பிடும்போது நாக்கில் இனிமை சேரும். மனம் மகிழும். இவர்களில் பலர் எனக்கு ஒவ்வாத மாறுபட்ட எண்ணங்களை உடையவராய் இருப்பினும், அதையெல்லாம் கருதாமல் உள்ளம் அவர்களை சிநேகமாய் நாடும். தமிழுக்கு அப்படியொரு மந்திரசக்தி! ;