கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கறுப்பின வரலாறு சொல்லும் கண்ணீர்க் காவியம்

கறுப்பின வரலாறு சொல்லும் கண்ணீர்க் காவியம்

பேராசிரியர் பெ. விஜயகுமார்;

அமெரிக்க ஐக்கிய நாடு இன்று உலகின் வல்லரசாகத் திகழ்வதற்கு அதன் பரந்த இயற்கை வளங்கள் மட்டும் காரணமல்ல. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்றழைக்கப்படும் கறுப்பின மக்களின் கடுமையான உழைப்பும் காரணமாகும். 1514இல் ஒரு போர்ச்சுக்கீஸ் கப்பல் அட்லாண்டிக் கடலைக் கடந்து ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக விற்கும் வணிகத்தைத் துவக்கியது. 1500-1865 இவற்றிற்கு இடைப்பட்ட ஆண்டுகளில் 12.5 மில்லியன் ஆப்பிரிக்கர்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர். மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து அப்பாவி மக்களைப் பிடித்துச் சென்று அமெரிக்காவின் சந்தைகளில் விற்கப்படும் கொடூரத்தை அலெக்ஸ் ஹேலி ’தி ரூட்ஸ்’ என்ற நாவலில் உணர்ச்சிப்பூர்வமாகச் சித்தரித்துள்ளார். கறுப்பின மக்கள் அமெரிக்காவில் அடைந்த துயரங்களை பலரும் இலக்கியங்களில் சொற்சித்திரங்களாகத் தீட்டியுள்ளனர். இவ்வரிசையில் முன்னத்தி ஏராக வருபவர் ’அங்கிள் டாமின் குடிசை’ எனும் நாவலை எழுதிய ஹாரியட் பீச்சர் ஸ்டோ (1811-1896) எனும் வெள்ளையினப் பெண்மணி ஆவார். ;

Read More ...

Related Post