கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை

அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை

பேராசிரியர் பெ.விஜயகுமார்;

சாதத் ஹசன் மண்ட்டோ இந்திய விடுதலைப் போராட்டத்தின் கொதிகலனாக விளங்கிய பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் 1912இல் பிறந்தார். இளம் வயதிலேயே ஐரோப்பிய செவ்வியல் புனைகதை எழுத்தாளர்களான அண்டன் செக்காவ், மாக்சிம் கார்க்கி, விக்டர் ஹியுகோ போன்றவர்கள் எழுத்தில் ஈர்க்கப்பட்ட மண்ட்டோ உருது இலக்கியத்தின் சிறந்த எழுத்தாளராகக் கொண்டாடப்படுகிறார். இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக் காலத் துயரங்களை நிறைய எழுத்தாளர்கள் பல வடிவங்களில் எழுதியுள்ளனர், இந்தியப் பிரிவினையின் வரலாறு இந்திய மற்றும் பாகிஸ்தான் பெண்களின் உடம்பின் மீது எழுதப்பட்ட வரலாறு என்ற கொடூரமான உண்மையைச் சொன்னவர் சாதத் ஹசன் மாண்ட்டோ.;

Read More ...

Related Post