கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

அது ஒரு பிறைக்காலம்...

அது ஒரு பிறைக்காலம்...

எழுத்தாளர் ஜான்சிராணி;

தமிழ் நாட்டில் இந்துக்களும், இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் மதநல்லிக்கணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ்வது தமிழ்ச் சமூகத்தின் பெருமிதங்களில் ஒன்றாகும். மதுரையிலிருந்து தூத்துக்குடிக்குச் செல்லும் வழியில் ஏரல் எனும் மிகச் சிறிய ஊரைக் காணலாம். ஏரலில் பிறந்து சென்னையில் வாழும் ஜமீலா ராசிக், ஏரல் வாழ் இஸ்லாமிய மக்களின் வாழ்வியல் மேன்மைகளை ‘அது ஒரு பிறைக்காலம்’ எனும் நூலில் அழகுடன் விவரித்துள்ளார். ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. ’அது ஒரு பிறைக்காலம்’ ஜமீலா ராசிக்கின் மலரும் நினைவுகளாகும். ஏரலில் தான் கழித்த இளமைக்கால வாழ்வின் இனிய தருணங்களை இருபது கட்டுரைகளின் வழி இந்நூலில் வாசகர்களுடன் பகிர்கிறார். ஜமீலா ராசிக் தன் சமூகத்தின் மாண்புகளை ஒரு சமூகவியலாளர் போல பதிவு செய்துள்ளது மற்றொரு பரிமாணம் பெறுகிறது. ;

Read More ...

Related Post