கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

வ.உ.சி. தமிழுக்காகவும் வாழ்ந்தவர்

வ.உ.சி. தமிழுக்காகவும் வாழ்ந்தவர்

ஏ.சாந்தி பிரபு எழுத்தாளர், தூத்துக்குடி;

சமீபத்தில் செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ உ சி அவர்கள் பிறந்த வீட்டினை காண்பதற்காக ஓட்டப்பிடாரம் சென்றிருந்தேன். எளிமையான முன் தோற்ற அமைப்பும் வீட்டின் மாடியில் நூலகமும் அமையப்பெற்றிருந்தது. அதில் வ.உ.சி அவர்களின் தமிழ்ப் பணி என்றொரு புகைப்படத்தைப் பார்த்து திகைத்து நின்றேன். எழுதிய நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், உரை எழுதிய நூல்கள், பதிப்பித்த நூல்கள், அச்சு வடிவில் வந்த அரசியல் சொற்பொழிவான எனது அரசியல் பெருஞ்செயல், நடத்திய ஏடுகள் என கிட்டத்தட்ட இருபதிற்கும் மேற்பட்ட நூல்களை அணிவகுத்திருந்தன. மேலும் அச்சில் வெளிவராத பதினொறு நூல்களின் பெயர்களும் அதில் இடம்பெற்றிருந்ததைப் பார்த்தபொழுது அன்னாரது தமிழ் பற்றைக் கண்டு மெய் சிலிர்த்தேன். வ.உ.சி.யின் அரசியல் செயல்பாடுகள் நினைவு கூறப்படுகின்ற அளவுக்கு அவர் தம் தமிழ்ப்பணி மக்களால் அறியப்படாமல் உள்ளன. ;

Read More ...

Related Post