கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

வடமொழியும் நன்கறிந்த தமிழறிஞர்

வடமொழியும் நன்கறிந்த தமிழறிஞர்

பேரா. முனைவர் மல்லிகா தமிழ்த்துறை பேராசிரியர் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை;

தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர், சொற்பொழிவாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். என பன்முக ஆற்றல் கொண்டவர் மு. கதிரேசன் செட்டியார். பண்டிதமணி என அழைக்கப்படும் இவர், பள்ளியில் முழுமையாகப் படித்தவரல்லர். ஆனால், பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பெருமைக்கு உரியவர். பல தமிழறிஞர்களுக்குப் பாடம் நடத்தியவர். வடமொழி நூல்கள் பலவற்றை மொழி பெயர்த்தவர். சமஸ்கிருதத்திலிருந்து தமிழிற்கு அவர் மொழிபெயர்த்த நூல்கள் மூலமும், தமிழில் வடசொற்களின் ஆய்விற்காகவும், சைவ சமய இலக்கியத்திற்காகவும், பழந்தமிழ் நூல்களின் உரைகளுக்காகவும் இவர் ஆற்றிய பணி மிகப் பெரியது.;

Read More ...

Related Post