வெள்ளைநிற உப்பின் மறுபுறம்...

வெள்ளைநிற உப்பின் மறுபுறம்...

பேராசிாியா் பெ.விஜயகுமாா்;

இலக்கியம் வெறும் பொழுதுபோக்குக்குக் கொறிக்கும் சிறு தீனியாகிவிடக் கூடாது. அது மக்களின் வாழ்வுக்கு இன்றியமையாத ஆரோக்கியமான சத்துணவைப்போல் சமுதாய உணர்வை, மனிதாபிமானத்தை, மக்களிடையே ஊட்டுவதாக இருக்க வேண்டும் என்ற நோக்கமே என்னைப் புதிது புதிதான களங்களுக்கு இட்டுச் செல்கிறது எனும் ராஜம் கிருஷ்ணனின் வார்த்தைகளே அவரின் எழுத்துப் பணி குறித்த விளக்கத்தைத் தெள்ளத் தெளிவாக்குகிறது. 1925இல் முசிறி நகரில் பிறந்த ராஜம், பதினைந்து வயதில் திருமணம் ஆகி முறையான கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தவர். கிருஷ்ணன் என்ற பொறியாளருடனான திருமணத்துக்குப் பின்னர் அவர் நிறையத் தமிழ் எழுத்தாளர்களையும், சார்ல்ஸ் டிக்கன்ஸ், ஜேன் ஆஸ்டின் போன்ற ஆங்கில எழுத்தாளர்களின் படைப்புகளையும் தானே தேடிப் படித்துத் தேர்ந்தவரானார்.;

Read More ...

Related Post