விலங்குகளை ஏன் பாதுகாக்கவேண்டும்

விலங்குகளை ஏன் பாதுகாக்கவேண்டும்

பேராசிரியர் முனைவர் பிரியதர்ஷினி ராஜேந்திரன் விலங்கியல் துறை, லேடி டோக் கல்லூரி;

இயற்கையும் விலங்குகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த, சூழலே மனிதர்களின் வாழ்வியல் சூழலை சிறப்பாக்குகிறது. சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிக்க வனவிலங்குகள் உதவுகின்றன. எனவே வனவிலங்குகளைப் பாதுகாப்பது அவசியம். வனவிலங்கு பாதுகாப்பு என்பது வன உயிரினங்கள் (தாவரங்கள் மற்றும் விலங்குகள்) மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்கும் நடைமுறையாகும். விலங்குகளைப் பாதுகாப்பதையும், அவற்றிற்கு எதிரான செயல்களைத் தடுப்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுவதை நோக்கமாகக் கொண்டே உலக விலங்குகள் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 4ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.;

Read More ...

Related Post