கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

மூளையைக் கொஞ்சம் ஃபிரீயா விடுங்க..

மூளையைக் கொஞ்சம் ஃபிரீயா விடுங்க..

ரொமரியோ கவின் மாணவர், லயோலா ICAM பொறியியற்கல்லூரி;

ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ்’ அமைப்பு 2024ஆம் ஆண்டுக்கான வார்த்தையைத் தேர்வு செய்ய நடத்திய வாக்கெடுப்பில் 37 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில் அதிக வாக்குகளை ‘பிரெயின் ராட்’ என்கிற வார்த்தை பெற்றது. எனவே, பிரெயின் ராட்’ (Brain Rot) என்கிற வார்த்தையை 2024ஆம் ஆண்டுக்கான வார்த்தையாக ‘ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ்’ அமைப்பு அறிவித்துள்ளது. 2023க்கும் 2024க்கும் இடைப்பட்ட காலத்தில் ‘பிரெயின் ராட்’ சொல்லின் பயன்பாடு மட்டும் 230 சதவிகிதம் அதிகரித்ததாம். பிரெயின் ராட் என்பது புதிய சொல் அல்ல. டிஜிட்டல் சகாப்தத்திற்கு ஒரு நூற்றாண்டுக்கும் முன்பாகப் பழக்கத்தில் இருந்ததுதான். இந்த வார்த்தை 1854ஆம் ஆண்டு அமெரிக்கத் தத்துவவியலாளர் ஹென்றி டேவிட் தோரோ என்பவரால் பயன்படுத்தப்பட்டுள்ளது. Rot என்ற வார்த்தைக்கு அழுகல் என்று பொருள். சமுதாயத்தில் மேலோட்டமான தன்மை பற்றித் தோரோ கூறுகையில், இங்கிலாந்து உருளைக்கிழங்கு அழுகல் நோயைக் குணப்படுத்த முயற்சிக்கும் போது, மூளை அழுகலைக் குணப்படுத்த எந்த முயற்சியும் செய்ய மாட்டார்களா? என்றார்.;

Read More ...

Related Post