மகத்தான மானுட ஆவணம்

மகத்தான மானுட ஆவணம்

முனைவர் ஆர். அழகுமணி வழக்கறிஞர், உயர்நீதிமன்றம்;

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்கு அரசியல் சட்டத்தை இயற்ற டாக்டர் அம்பேத்கர் தலைமையில் அரசியல் சாசன வரைவுக்குழு உருவாக்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் தலைவராகவும் அவருடன் உறுப்பினர்களாக அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், என்.கே கோபால்சாமி ஐயங்கார், கே.எம் முன்ஷி, சையது முகமது சாதுல்லா, சர்.பி.எல் மிட்டர், டி.பி கைத்தான் என ஆறு பேர் நியமிக்கப்பட்டனர்.;

Read More ...

Related Post