பெண் தெய்வ வழிபாட்டு மரபு

பெண் தெய்வ வழிபாட்டு மரபு

கே.பி. பாரதி மேம்பாட்டுக்கான சுற்றுலா ஆர்வலர்;

உலகின் தொன்மையான வழிபாடு பெண் தெய்வ வழிபாடு என்று தொல்லியல் வல்லுநர் வேதாசலம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். உலகில் பெண்ணைத் தெய்வமாக வழிபடும் மரபு பலநூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. பெண் தெய்வத்தைப் பண்டைய மக்கள், நிலவுலகைக் காக்கும் பூமித் தெய்வமாக, உயிரினங்களையும், தாவரங்களையும் படைக்கும் படைப்புத் தெய்வமாக, அவற்றைக் காக்கும் காவல் தெய்வமாகக் கருதினர். இந்தியாவில் ஒவ்வொரு தொன்மையான கிராமம், நகரம் ஆகியவற்றைக் காக்கும் காவல் தெய்வங்களாகப் பெண் தெய்வங்கள் இருந்துள்ளன. விலங்குகள், தாவரங்களின் தெய்வமாகவும், மலை, நீர்நிலை, ஆறு ஆகியவற்றின் வடிவமாகவும் பெண் தெய்வங்களை எண்ணினர். மனிதகுலத்தைக் காத்துச் செல்வத்தையும் வளமையையும் தருவனவாகப் பெண் தெய்வங்களை மக்கள் வழிபட்டுள்ளனர், தொல் மரபினர் தங்களது குலதெய்வமாகவும் கருதி ஆதி காலத்திலிருந்து வழிபட்டு வந்துள்ளனர்.;

Read More ...

Related Post