தூங்கு தோலும் தூதியும்..

தூங்கு தோலும் தூதியும்..

எழுத்தாளர் அநுத்தமா சீனிவாசன்;

தமிழின் தலைசிறந்த வளமை, ஒற்றை எழுத்துச் சொல் தரும் பொருள்கள். தூ...! தூய்மை, வெண்மை, வலிமை, பகைமை, இறைச்சி, இறகு, பற்றுக்கோடு... இன்னும் பல. குறிப்பாக தூய்மை என்னும் பொருள்படச் சொல்லும் வழக்காடலை கிராமப்புறத்தில் காணலாம். ‘தூத்திக்கோ” என்பார் ஒரு பெருசு. உடம்பை நல்லா துடைச்சிக்கோ என்னும் பொருள்படப் பேசுவார். ஆனால் வள்ளுவர் தூ உய்மை என்பது அவா வின்மை மற்றது / வா அய்மை வேண்ட வரும் என்று தூய்மைக்குப் புதிய அளவீடு வைத்துள்ளார். ஆசை இல்லாத மனமே தூய்மை. மற்றபடி மெய்ப்பொருளை விரும்பி நாடினால் ஆசை என்பது இல்லாமல் போய்விடும் என்று தூய்மையின் அறத்தை வரையறுத்தார். ;

Read More ...

Related Post