செயற்கை நுண்ணறிவும்.. கலை நுண்ணறிவும்..

செயற்கை நுண்ணறிவும்.. கலை நுண்ணறிவும்..

சொ. தெய்வநாயகம், வங்கி அதிகாரி (பணிநிறைவு) நினைவாற்றல் பயிற்சியாளர்;

கலை நுண்ணறிவு என்பது கலை மற்றும் கலைஞர்களை மேலும் அறிந்து கொள்வதற்கான அனைத்து வழிகளையும் குறிக்கிறது. கலை நுண்ணறிவு என்பது கருத்து , உணர்தல், பகுத்தறிவு, நுண்ணறிவு, செயல்பாடு, தேர்வு செய்தல் என்பது உட்பட்ட திறன்களின் அமைப்பு ஆகும். கலை நுண்ணறிவானது பரம்பரை மற்றும் பாதுகாக்கப்பட்ட ஞானங்களையும் உள்ளடக்கியது ஒரு படைப்பாற்றல் மிக்க விவசாயி கிரியேட்டிவ் தர்பூசணியை வளர்ப்பார், இது வாடிக்கையாளரையும் ஈர்க்கும் என்பார்கள்.;

Read More ...

Related Post