சிறந்த பறவைக்கான விருது...

சிறந்த பறவைக்கான விருது...

ஆசிரியர் ப.திருமலை (பட்டறிவுப் பதிப்பகம்);

என்ன நைநா.. டம்ளரில் சூடான வென்னீர்.. கேப்பை புட்டு.. காலையிலேயே அமர்க்களமாக இருக்கு.. வெதுவெதுப்பான ஒரு டம்ளர் தண்ணீருடன் நாளைத் தொடங்குவது, நீரழிவைத் தடுக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மற்றும் பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு உதவும். செரிமானத்தை மேம்படுத்துகிறது, சரியான உடல் எடையை பராமரிப்பதோடு மனஅமைதியையும் ஊக்குவிக்கிறது. இந்த, கேப்பை புட்டு சாப்பிடு.. மெதுவா சாப்பிடு மைனா.. கேரளத்தில் நடந்தது கேள்விப்பட்டிருப்பியே..;

Read More ...

Related Post