கடந்து செல்வோம்!

கடந்து செல்வோம்!

ஞா ஜேம்ஸ் சாமுவேல்;

கடந்து சென்றே தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறது கலங்கிய நீர். கடந்து செல்லும் காற்றின் ஸ்பரிசமே கலங்கிய கண்களை தெளிவுபடுத்துகிறது. கடந்து செல்லும் நொடிகள் மனக் காயங்களை வருடி ஆற்றுகிறது. கடந்து செல்லும் போது கவலைக்குரிய காரியங்களும் வெற்றியை வசமாக்குகின்றன.;

Read More ...

Related Post